{"source":"Free Chord Book","source_url":"https://www.free-chords.com","license_note":"Free for personal use. Lyrics and compositions © their respective songwriters and publishers.","tab_id":5840618,"song":"எபிநேசரே Ebenesarae","artist":"John Jebaraj","content_type":"tab","tab_type":"Chords","url":"https://www.free-chords.com/song/11202327-எப-ந-சர-ebenesarae-tab-by-john-jebaraj/","api_url":"https://www.free-chords.com/api/v1/songs/5840618?type=tab","rating":0.13873,"votes":0,"content":"Time Signature - 3/4\r\n\r\n[Intro]\r\n[tab][ch]Dm[/ch]          [ch]C[/ch]         [ch]Bb[/ch]        [ch]C[/ch]\r\nநானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்[/tab]\r\n[tab][ch]Am[/ch]                   [ch]Dm[/ch]\r\nஓயாமல் நன்றி சொல்வோம்[/tab]\r\n[tab][ch]Dm[/ch]          [ch]C[/ch]         [ch]Bb[/ch]        [ch]C[/ch]\r\nநானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்[/tab]\r\n[tab][ch]Am[/ch]                   [ch]Dm[/ch]\r\nஓயாமல் நன்றி சொல்வோம்[/tab]\r\n\r\n[tab]    [ch]Gm[/ch]         [ch]C[/ch]        [ch]F[/ch]\r\nஒரு கரு போல காத்தீரே நன்றி[/tab]\r\n[tab]        [ch]Gm[/ch]           [ch]C[/ch]        [ch]Dm[/ch]\r\nஎன்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி[/tab]\r\n[tab]    [ch]Gm[/ch]         [ch]C[/ch]        [ch]F[/ch]\r\nஒரு கரு போல காத்தீரே நன்றி[/tab]\r\n[tab]        [ch]Gm[/ch]           [ch]C[/ch]        [ch]Dm[/ch]\r\nஎன்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி[/tab]\r\n\r\n\r\n[Chorus]\r\n[tab][ch]Dm[/ch]        [ch]Bb[/ch]         [ch]C[/ch]             [ch]Am[/ch]      [ch]Dm[/ch]\r\nஎபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தவரே[/tab]\r\n[tab][ch]Dm[/ch]        [ch]Bb[/ch]         [ch]C[/ch]               [ch]Am[/ch]      [ch]Dm[/ch]\r\nஎபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே[/tab]\r\n\r\n[tab][ch]Bb[/ch]    [ch]C[/ch]     [ch]Dm[/ch]     [ch]Bb[/ch]         [ch]C[/ch]        [ch]Dm[/ch]\r\nநன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி[/tab]\r\n[tab][ch]Bb[/ch]    [ch]C[/ch]     [ch]Dm[/ch]     [ch]Bb[/ch]        [ch]C[/ch]        [ch]Dm[/ch]\r\nநன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி[/tab]\r\n\r\n\r\n[Verse 1]\r\n[tab]   [ch]Dm[/ch]       [ch]Am[/ch]         [ch]Bb[/ch]        [ch]C[/ch]\r\n1. ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு[/tab]\r\n[tab][ch]Am[/ch]                      [ch]Dm[/ch]\r\nநன்மையால் நிறைந்துள்ளதே[/tab]\r\n[tab][ch]Dm[/ch]       [ch]Am[/ch]         [ch]Bb[/ch]        [ch]C[/ch]\r\nஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு[/tab]\r\n[tab][ch]Am[/ch]                      [ch]Dm[/ch]\r\nநன்மையால் நிறைந்துள்ளதே[/tab]\r\n[tab]    [ch]Gm[/ch]        [ch]C[/ch]           [ch]F[/ch]\r\nஓரு தீமையும் நினைக்காத நல்ல[/tab]\r\n[tab]    [ch]Gm[/ch]       [ch]C[/ch]              [ch]F[/ch]\r\nஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல[/tab]\r\n[tab]    [ch]Gm[/ch]        [ch]C[/ch]           [ch]F[/ch]\r\nஓரு தீமையும் நினைக்காத நல்ல[/tab]\r\n[tab]    [ch]Gm[/ch]       [ch]C[/ch]              [ch]F[/ch]\r\nஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல[/tab]\r\n\r\n\r\n[Chorus]\r\n[tab][ch]Dm[/ch]        [ch]Bb[/ch]         [ch]C[/ch]             [ch]Am[/ch]      [ch]Dm[/ch]\r\nஎபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தவரே[/tab]\r\n[tab][ch]Dm[/ch]        [ch]Bb[/ch]         [ch]C[/ch]               [ch]Am[/ch]      [ch]Dm[/ch]\r\nஎபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே[/tab]\r\n\r\n[tab][ch]Bb[/ch]    [ch]C[/ch]     [ch]Dm[/ch]     [ch]Bb[/ch]         [ch]C[/ch]        [ch]Dm[/ch]\r\nநன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி[/tab]\r\n[tab][ch]Bb[/ch]    [ch]C[/ch]     [ch]Dm[/ch]     [ch]Bb[/ch]        [ch]C[/ch]        [ch]Dm[/ch]\r\nநன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி[/tab]\r\n\r\n\r\n[Verse 2]\r\n[tab]   [ch]Dm[/ch]           [ch]Am[/ch]       [ch]Bb[/ch]         [ch]C[/ch]\r\n2. அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும்[/tab]\r\n[tab][ch]Am[/ch]              [ch]Dm[/ch]\r\nஉம் கரம் நல்கியதே[/tab]\r\n[tab][ch]Dm[/ch]           [ch]Am[/ch]       [ch]Bb[/ch]         [ch]C[/ch]\r\nஅன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும்[/tab]\r\n[tab][ch]Am[/ch]              [ch]Dm[/ch]\r\nஉம் கரம் நல்கியதே[/tab]\r\n\r\n[tab]   [ch]Gm[/ch]          [ch]C[/ch]          [ch]F[/ch]\r\nநீர் நடத்திடும்  விதங்களை சொல்ல[/tab]\r\n[tab]      [ch]Gm[/ch]     [ch]C[/ch]            [ch]F[/ch]\r\n(ஒரு) பூரண வார்த்தையே இல்ல[/tab]\r\n[tab]   [ch]Gm[/ch]          [ch]C[/ch]          [ch]F[/ch]\r\nநீர் நடத்திடும்  விதங்களை சொல்ல[/tab]\r\n[tab]      [ch]Gm[/ch]     [ch]C[/ch]            [ch]F[/ch]\r\n(ஒரு) பூரண வார்த்தையே இல்ல[/tab]\r\n\r\n\r\n[Chorus]\r\n[tab][ch]Dm[/ch]        [ch]Bb[/ch]         [ch]C[/ch]             [ch]Am[/ch]      [ch]Dm[/ch]\r\nஎபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தவரே[/tab]\r\n[tab][ch]Dm[/ch]        [ch]Bb[/ch]         [ch]C[/ch]               [ch]Am[/ch]      [ch]Dm[/ch]\r\nஎபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே[/tab]\r\n\r\n[tab][ch]Bb[/ch]    [ch]C[/ch]     [ch]Dm[/ch]     [ch]Bb[/ch]         [ch]C[/ch]        [ch]Dm[/ch]\r\nநன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி[/tab]\r\n[tab][ch]Bb[/ch]    [ch]C[/ch]     [ch]Dm[/ch]     [ch]Bb[/ch]        [ch]C[/ch]        [ch]Dm[/ch]\r\nநன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி[/tab]\r\n\r\n\r\n[Verse 3]\r\n[tab]   [ch]Dm[/ch]        [ch]Am[/ch]       [ch]Bb[/ch]         [ch]C[/ch]\r\n3. ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை[/tab]\r\n[tab][ch]Am[/ch]                [ch]Dm[/ch]\r\nஅழைத்தது அதிசயமே[/tab]\r\n[tab][ch]Dm[/ch]        [ch]Am[/ch]       [ch]Bb[/ch]         [ch]C[/ch]\r\nஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை[/tab]\r\n[tab][ch]Am[/ch]                [ch]Dm[/ch]\r\nஅழைத்தது அதிசயமே[/tab]\r\n\r\n[tab]     [ch]Gm[/ch]         [ch]C[/ch]         [ch]F[/ch]\r\nநான் இதற்கான பாத்திரன் அல்ல[/tab]\r\n[tab]    [ch]Gm[/ch]          [ch]C[/ch]            [ch]F[/ch]\r\nஇது கிருபையே வேறொன்றும் இல்ல[/tab]\r\n[tab]     [ch]Gm[/ch]         [ch]C[/ch]         [ch]F[/ch]\r\nநான் இதற்கான பாத்திரன் அல்ல[/tab]\r\n[tab]    [ch]Gm[/ch]          [ch]C[/ch]            [ch]F[/ch]\r\nஇது கிருபையே வேறொன்றும் இல்ல[/tab]\r\n\r\n\r\n[Chorus]\r\n[tab][ch]Dm[/ch]        [ch]Bb[/ch]         [ch]C[/ch]             [ch]Am[/ch]      [ch]Dm[/ch]\r\nஎபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தவரே[/tab]\r\n[tab][ch]Dm[/ch]        [ch]Bb[/ch]         [ch]C[/ch]               [ch]Am[/ch]      [ch]Dm[/ch]\r\nஎபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே[/tab]\r\n\r\n[tab][ch]Bb[/ch]    [ch]C[/ch]     [ch]Dm[/ch]     [ch]Bb[/ch]         [ch]C[/ch]        [ch]Dm[/ch]\r\nநன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி[/tab]\r\n[tab][ch]Bb[/ch]    [ch]C[/ch]     [ch]Dm[/ch]     [ch]Bb[/ch]        [ch]C[/ch]        [ch]Dm[/ch]\r\nநன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி[/tab]","plain_text":"Time Signature - 3/4\n\n[Intro]\n\n\n\n\n\n\n\n\n\n\n\n[Chorus]\n\n\n\n\n\n\n\n[Verse 1]\n\n\n\n\n\n\n\n\n\n\n[Chorus]\n\n\n\n\n\n\n\n[Verse 2]\n\n\n\n\n\n\n\n\n\n\n\n[Chorus]\n\n\n\n\n\n\n\n[Verse 3]\n\n\n\n\n\n\n\n\n\n\n\n[Chorus]","chords":["Dm","C","Bb","Am","Gm","F"]}