{"source":"Free Chord Book","source_url":"https://www.free-chords.com","license_note":"Free for personal use. Lyrics and compositions © their respective songwriters and publishers.","tab_id":5488293,"song":"Udhavi Varum Kanmalai - உதவி வரும் கன்மலை","artist":"Father S.J. Berchmans","content_type":"tab","tab_type":"Chords","url":"https://www.free-chords.com/song/11186708-udhavi-varum-kanmalai-உதவ-வர-ம-கன-மல-tab-by-father-s-j-berchmans/","api_url":"https://www.free-chords.com/api/v1/songs/5488293?type=tab","rating":0,"votes":0,"content":"[Chorus]\r\n[tab][ch]D[/ch]                               [ch]G[/ch]       [ch]A[/ch]\r\nஉதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்[/tab]\r\n[tab]                             [ch]A7[/ch]         [ch]D[/ch]\r\nவானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன்[/tab]\r\n\r\n[Verse 1]\r\n[tab]   [ch]D[/ch]                 [ch]G[/ch]\r\n1. கால்கள் தள்ளாட விடமாட்டார்[/tab]\r\n[tab][ch]Em[/ch]         [ch]A7[/ch]   [ch]D[/ch]\r\nகாக்கும் தேவன் உறங்க மாட்டார்[/tab]\r\n[tab]          [ch]A[/ch]  [ch]A7[/ch]     [ch]D[/ch]\r\nஇஸ்ரவேலை காக்கிறவர்[/tab]\r\n[tab][ch]A[/ch]     [ch]F#[/ch]                [ch]D[/ch]\r\nஎன்னாளும் தூங்க மாட்டார்[/tab]\r\n\r\n[Chorus]\r\n[tab][ch]D[/ch]                               [ch]G[/ch]       [ch]A[/ch]\r\nஉதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்[/tab]\r\n[tab]                             [ch]A7[/ch]         [ch]D[/ch]\r\nவானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன்[/tab]\r\n\r\n[Verse 2]\r\n[tab][ch]D[/ch]                         [ch]G[/ch]\r\n2. கர்த்தர் என்னை காக்கின்றார்[/tab]\r\n[tab][ch]Em[/ch]               [ch]A7[/ch]     [ch]D[/ch]\r\nஎனது நிழலாய் இருகின்றார்[/tab]\r\n[tab]          [ch]A[/ch]   [ch]A7[/ch]     [ch]D[/ch]\r\nபகலினிலும் இரவினிலும்[/tab]\r\n[tab][ch]A[/ch]      [ch]F#[/ch]     [ch]D[/ch]\r\nபாது காக்கின்றார்[/tab]\r\n\r\n[Chorus]\r\n[tab][ch]D[/ch]                               [ch]G[/ch]       [ch]A[/ch]\r\nஉதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்[/tab]\r\n[tab]                             [ch]A7[/ch]         [ch]D[/ch]\r\nவானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன்[/tab]\r\n\r\n[Verse 3]\r\n[tab]   [ch]D[/ch]                      [ch]G[/ch]\r\n3. கர்த்தர் எல்லா தீங்கிற்கும்[/tab]\r\n[tab][ch]Em[/ch]            [ch]A7[/ch]    [ch]D[/ch]\r\nவிலக்கி என்னைக் காத்திடுவார்[/tab]\r\n[tab]          [ch]A[/ch]  [ch]A7[/ch]     [ch]D[/ch]\r\nஅவர் எனது ஆத்துமாவை[/tab]\r\n[tab][ch]A[/ch]            [ch]F#[/ch]     [ch]D[/ch]\r\nஅனுதினம் காத்திடுவார்[/tab]\r\n\r\n[Chorus]\r\n[tab][ch]D[/ch]                               [ch]G[/ch]       [ch]A[/ch]\r\nஉதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்[/tab]\r\n[tab]                             [ch]A7[/ch]         [ch]D[/ch]\r\nவானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன்[/tab]\r\n\r\n[Verse 4]\r\n[tab]  [ch]D[/ch]                  [ch]G[/ch]\r\n4. போகும் போதும் காக்கின்றார்[/tab]\r\n[tab][ch]Em[/ch]           [ch]A7[/ch]    [ch]D[/ch]\r\nதிரும்பும் போதும் காக்கின்றார்[/tab]\r\n[tab]      [ch]A[/ch]   [ch]A7[/ch]     [ch]D[/ch]\r\nஇப்போது எப்போது[/tab]\r\n[tab][ch]A[/ch]     [ch]F#[/ch]          [ch]D[/ch]\r\nஎன்னாளும் காக்கின்றார்[/tab]\r\n\r\n[Chorus]\r\n[tab][ch]D[/ch]                               [ch]G[/ch]       [ch]A[/ch]\r\nஉதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்[/tab]\r\n[tab]                             [ch]A7[/ch]         [ch]D[/ch]\r\nவானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன்[/tab]","plain_text":"[Chorus]\n\n\n\n[Verse 1]\n\n\n\n\n\n[Chorus]\n\n\n\n[Verse 2]\n\n\n\n\n\n[Chorus]\n\n\n\n[Verse 3]\n\n\n\n\n\n[Chorus]\n\n\n\n[Verse 4]\n\n\n\n\n\n[Chorus]","chords":["D","G","A","A7","Em","F#"]}