{"source":"Free Chord Book","source_url":"https://www.free-chords.com","license_note":"Free for personal use. Lyrics and compositions © their respective songwriters and publishers.","tab_id":5457564,"song":"Kappar Unnai Kappar - காப்பார் உன்னைக் காப்பார்","artist":"D.G.S. Dhinakaran","content_type":"tab","tab_type":"Chords","url":"https://www.free-chords.com/song/11185878-kappar-unnai-kappar-க-ப-ப-ர-உன-ன-க-க-ப-ப-ர-tab-by-d-g-s-dhinakaran/","api_url":"https://www.free-chords.com/api/v1/songs/5457564?type=tab","rating":0,"votes":0,"content":"[Verse 1]\r\n[tab][ch]D[/ch]        [ch]Bm[/ch]     [ch]G[/ch]              [ch]D[/ch]\r\nகண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்[/tab]\r\n[tab][ch]A[/ch]                       [ch]Em[/ch]\r\nஉன்னைக் கைவிடாதிருப்பார்[/tab]\r\n[tab][ch]F#m[/ch]         [ch]F#[/ch]     [ch]Bm[/ch]            [ch]D[/ch]\r\nஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த[/tab]\r\n[tab][ch]C[/ch]                 [ch]A[/ch]\r\nஆசிகளை எண்ணிப்பார்[/tab]\r\n[tab]        [ch]F#m[/ch]           [ch]A[/ch]            [ch]G[/ch]\r\nஎண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்[/tab]\r\n[tab]    [ch]A7[/ch]   [ch]C[/ch]      [ch]Em[/ch]     [ch]D[/ch]\r\nஎன்றும் அதை எண்ணிப்பார்[/tab]\r\n\r\n[Chorus]\r\n[tab][ch]D[/ch]\r\nகாப்பார் உன்னைக் காப்பார்[/tab]\r\n[tab][ch]F#m[/ch]       [ch]Em[/ch]\r\nகாத்தவர் காப்பார்[/tab]\r\n[tab][ch]D[/ch]        [ch]Bm[/ch]         [ch]Em[/ch]       [ch]A[/ch]\r\nஇன்னும் இனிமேலும் காத்திடுவார்[/tab]\r\n[tab][ch]Bm[/ch]      [ch]G[/ch]      [ch]D[/ch]   [ch]Em[/ch]    [ch]A[/ch]  [ch]D[/ch]\r\nகலங்காதே மனமே காத்திடுவார்[/tab]\r\n\r\n[Verse 2]\r\n[tab][ch]D[/ch]        [ch]Bm[/ch]     [ch]G[/ch]       [ch]D[/ch]\r\nஇஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக்[/tab]\r\n[tab][ch]A[/ch]                       [ch]Em[/ch]\r\nகானான் அளிக்கவில்லையோ[/tab]\r\n[tab][ch]F#m[/ch]        [ch]F#[/ch]        [ch]Bm[/ch]           [ch]D[/ch]\r\nஇப்போது இவர்களை நிர்மூலம்  செய்வதென்றும்[/tab]\r\n[tab][ch]C[/ch]                     [ch]A[/ch]\r\nபின்னும் இரங்கவில்லையோ[/tab]\r\n[tab]  [ch]F#m[/ch]           [ch]A[/ch]               [ch]G[/ch]\r\nஇல்லையோ, இல்லையோ, இல்லையோ[/tab]\r\n[tab]    [ch]A7[/ch]        [ch]C[/ch]       [ch]Em[/ch]     [ch]D[/ch]\r\nமனஸ்தாபம் கொள்ளவில்லையோ[/tab]\r\n\r\n[Chorus]\r\n[tab][ch]D[/ch]\r\nகாப்பார் உன்னைக் காப்பார்[/tab]\r\n[tab][ch]F#m[/ch]       [ch]Em[/ch]\r\nகாத்தவர் காப்பார்[/tab]\r\n[tab][ch]D[/ch]        [ch]Bm[/ch]         [ch]Em[/ch]       [ch]A[/ch]\r\nஇன்னும் இனிமேலும் காத்திடுவார்[/tab]\r\n[tab][ch]Bm[/ch]      [ch]G[/ch]      [ch]D[/ch]   [ch]Em[/ch]    [ch]A[/ch]  [ch]D[/ch]\r\nகலங்காதே மனமே காத்திடுவார்[/tab]\r\n\r\n[Verse 3]\r\n[tab][ch]D[/ch]           [ch]Bm[/ch]              [ch]G[/ch]    [ch]D[/ch]\r\nவீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்[/tab]\r\n[tab]        [ch]A[/ch]               [ch]Em[/ch]\r\nஇகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்[/tab]\r\n[tab][ch]F#m[/ch]      [ch]F#[/ch]         [ch]Bm[/ch]              [ch]D[/ch]\r\nசிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக்[/tab]\r\n[tab][ch]C[/ch]            [ch]A[/ch]\r\nகிட்டியிழுப்பவரும்[/tab]\r\n[tab]     [ch]F#m[/ch]       [ch]A[/ch]        [ch]G[/ch]\r\nஜெயமும், கனமும், சுகமும்[/tab]\r\n[tab]      [ch]A7[/ch]      [ch]C[/ch]     [ch]Em[/ch]   [ch]D[/ch]\r\nஉனக்கென்றும் அளிப்பவரும்[/tab]\r\n\r\n[Chorus]\r\n[tab][ch]D[/ch]\r\nகாப்பார் உன்னைக் காப்பார்[/tab]\r\n[tab][ch]F#m[/ch]       [ch]Em[/ch]\r\nகாத்தவர் காப்பார்[/tab]\r\n[tab][ch]D[/ch]        [ch]Bm[/ch]         [ch]Em[/ch]       [ch]A[/ch]\r\nஇன்னும் இனிமேலும் காத்திடுவார்[/tab]\r\n[tab][ch]Bm[/ch]      [ch]G[/ch]      [ch]D[/ch]   [ch]Em[/ch]    [ch]A[/ch]  [ch]D[/ch]\r\nகலங்காதே மனமே காத்திடுவார்[/tab]","plain_text":"[Verse 1]\n\n\n\n\n\n\n\n[Chorus]\n\n\n\n\n\n[Verse 2]\n\n\n\n\n\n\n\n[Chorus]\n\n\n\n\n\n[Verse 3]\n\n\n\n\n\n\n\n[Chorus]","chords":["D","Bm","G","A","Em","F#m","F#","C","A7"]}