{"source":"Free Chord Book","source_url":"https://www.free-chords.com","license_note":"Free for personal use. Lyrics and compositions © their respective songwriters and publishers.","tab_id":5435958,"song":"Nandriyodu Naan - நன்றியோடு நான்","artist":"P.G. Abraham Padinjarethalackal","content_type":"tab","tab_type":"Chords","url":"https://www.free-chords.com/song/11185167-nandriyodu-naan-நன-ற-ய-ட-ந-ன-tab-by-p-g-abraham-padinjarethalackal/","api_url":"https://www.free-chords.com/api/v1/songs/5435958?type=tab","rating":0,"votes":0,"content":"[Chorus]\r\n[tab][ch]D[/ch]                      [ch]F#m[/ch]\r\nநன்றியோடு நான் துதி பாடுவேன்[/tab]\r\n[tab][ch]G[/ch]              [ch]D[/ch]\r\nஎந்தன் இயேசு ராஜனே[/tab]\r\n[tab][ch]D[/ch]                       [ch]F#m[/ch]\r\nஎனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்[/tab]\r\n[tab][ch]G[/ch]             [ch]A[/ch]           [ch]D[/ch]\r\nஎன்றும் நன்றி கூறுவேன் நான்[/tab]\r\n\r\n[Verse 1]\r\n[tab][ch]D[/ch]                          [ch]F#m[/ch]\r\nஎண்ணிலடங்கா நன்மைகள் யாவையும்[/tab]\r\n[tab][ch]G[/ch]                  [ch]D[/ch]\r\nஎனகளித்திடும் நாதனே[/tab]\r\n[tab][ch]G[/ch]\r\nநினைக்காத நன்மைகள்[/tab]\r\n[tab][ch]D[/ch]\r\nஅளிப்பவரே[/tab]\r\n[tab][ch]G[/ch]           [ch]A[/ch]      [ch]D[/ch]\r\nஉமக்கென்றுமே துதியே[/tab]\r\n\r\n[Chorus]\r\n[tab][ch]D[/ch]                      [ch]F#m[/ch]\r\nநன்றியோடு நான் துதி பாடுவேன்[/tab]\r\n[tab][ch]G[/ch]              [ch]D[/ch]\r\nஎந்தன் இயேசு ராஜனே[/tab]\r\n[tab][ch]D[/ch]                       [ch]F#m[/ch]\r\nஎனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்[/tab]\r\n[tab][ch]G[/ch]             [ch]A[/ch]           [ch]D[/ch]\r\nஎன்றும் நன்றி கூறுவேன் நான்[/tab]\r\n\r\n[Verse 2]\r\n[tab][ch]D[/ch]                           [ch]F#m[/ch]\r\nசத்திய தேவத்தின் ஏக மைந்தனே[/tab]\r\n[tab][ch]G[/ch]                      [ch]D[/ch]\r\nவிசுவாசிப்பேன் உம்மையே[/tab]\r\n[tab][ch]G[/ch]                       [ch]D[/ch]\r\nவரும் காலம் முழுவதும் உம் கிருபை[/tab]\r\n[tab][ch]G[/ch]        [ch]A[/ch]           [ch]D[/ch]\r\nவரங்கள் பொழிந்திடுமே[/tab]\r\n\r\n[Chorus]\r\n[tab][ch]D[/ch]                      [ch]F#m[/ch]\r\nநன்றியோடு நான் துதி பாடுவேன்[/tab]\r\n[tab][ch]G[/ch]              [ch]D[/ch]\r\nஎந்தன் இயேசு ராஜனே[/tab]\r\n[tab][ch]D[/ch]                       [ch]F#m[/ch]\r\nஎனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்[/tab]\r\n[tab][ch]G[/ch]             [ch]A[/ch]           [ch]D[/ch]\r\nஎன்றும் நன்றி கூறுவேன் நான்[/tab]\r\n\r\n[Verse 3]\r\n[tab][ch]D[/ch]                           [ch]F#m[/ch]\r\nமுடங்கால்கள் யாவும் முடங்குமே[/tab]\r\n[tab][ch]G[/ch]                       [ch]D[/ch]\r\nஉந்தன் திவ்ய பிரசன்னத்தினால்[/tab]\r\n[tab][ch]G[/ch]                      [ch]D[/ch]\r\nமுற்று முடியா என்னை காப்பவரே[/tab]\r\n[tab][ch]G[/ch]          [ch]A[/ch]        [ch]D[/ch]\r\nஉமக்கு என்றுமே துதியே[/tab]\r\n\r\n[Chorus]\r\n[tab][ch]D[/ch]                      [ch]F#m[/ch]\r\nநன்றியோடு நான் துதி பாடுவேன்[/tab]\r\n[tab][ch]G[/ch]              [ch]D[/ch]\r\nஎந்தன் இயேசு ராஜனே[/tab]\r\n[tab][ch]D[/ch]                       [ch]F#m[/ch]\r\nஎனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்[/tab]\r\n[tab][ch]G[/ch]             [ch]A[/ch]           [ch]D[/ch]\r\nஎன்றும் நன்றி கூறுவேன் நான்[/tab]\r\n\r\n[Verse 3]\r\n[tab][ch]D[/ch]                          [ch]F#m[/ch]\r\nகலங்காதே திகையாதே என்றவரே[/tab]\r\n[tab][ch]G[/ch]                       [ch]D[/ch]\r\nஎன்னை காத்து நடத்திடுவீர்[/tab]\r\n[tab][ch]G[/ch]                      [ch]D[/ch]\r\nகண்மணி போல என்னையும் காப்பவரே[/tab]\r\n[tab][ch]G[/ch]           [ch]A[/ch]        [ch]D[/ch]\r\nகரை சேர்த்திட வந்திடுவீர்[/tab]\r\n\r\n[Chorus]\r\n[tab][ch]D[/ch]                      [ch]F#m[/ch]\r\nநன்றியோடு நான் துதி பாடுவேன்[/tab]\r\n[tab][ch]G[/ch]              [ch]D[/ch]\r\nஎந்தன் இயேசு ராஜனே[/tab]\r\n[tab][ch]D[/ch]                       [ch]F#m[/ch]\r\nஎனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்[/tab]\r\n[tab][ch]G[/ch]             [ch]A[/ch]           [ch]D[/ch]\r\nஎன்றும் நன்றி கூறுவேன் நான்[/tab]","plain_text":"[Chorus]\n\n\n\n\n\n[Verse 1]\n\n\n\n\n\n\n[Chorus]\n\n\n\n\n\n[Verse 2]\n\n\n\n\n\n[Chorus]\n\n\n\n\n\n[Verse 3]\n\n\n\n\n\n[Chorus]\n\n\n\n\n\n[Verse 3]\n\n\n\n\n\n[Chorus]","chords":["D","F#m","G","A"]}