{"source":"Free Chord Book","source_url":"https://www.free-chords.com","license_note":"Free for personal use. Lyrics and compositions © their respective songwriters and publishers.","tab_id":5435940,"song":"Uyaramum Unnathamum - உயரமும் உன்னதமுமான","artist":"Wesley Maxwell","content_type":"tab","tab_type":"Chords","url":"https://www.free-chords.com/song/11185166-uyaramum-unnathamum-உயரம-ம-உன-னதம-ம-ன-tab-by-wesley-maxwell/","api_url":"https://www.free-chords.com/api/v1/songs/5435940?type=tab","rating":0,"votes":0,"content":"[Intro]\r\n[tab][ch]G[/ch]        [ch]Am[/ch]         [ch]D[/ch]\r\nஉயரமும் உன்னதமுமான[/tab]\r\n[tab][ch]G[/ch]       [ch]Am[/ch]      [ch]D[/ch]      [ch]G[/ch]\r\nசிங்காசனத்தில் வீற்றிருக்கும்[/tab]\r\n[tab][ch]G[/ch]      [ch]D[/ch]           [ch]Am[/ch]\r\nசேனைகளின் கர்த்தராகிய[/tab]\r\n[tab][ch]G[/ch]         [ch]C[/ch]            [ch]D[/ch]      [ch]G[/ch]\r\nராஜாவை என் கண்கள் காணட்டும்[/tab]\r\n\r\n[Chorus]\r\n[tab][ch]G[/ch]        [ch]Am[/ch]          [ch]Bm[/ch]     [ch]C[/ch]\r\nசேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்[/tab]\r\n[tab][ch]G[/ch]        [ch]Em[/ch]          [ch]Am[/ch]     [ch]D[/ch]\r\nசேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்[/tab]\r\n[tab][ch]G[/ch]        [ch]C[/ch]           [ch]D[/ch]      [ch]G[/ch]\r\nசேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்[/tab]\r\n[tab][ch]Em[/ch]        [ch]D[/ch]       [ch]C[/ch]\r\nபரிசுத்தர் பரிசுத்தரே[/tab]\r\n[tab][ch]Em[/ch]        [ch]D[/ch]       [ch]C[/ch]\r\nபரிசுத்தர் பரிசுத்தரே[/tab]\r\n\r\n[Verse 1]\r\n[tab]    [ch]G[/ch]        [ch]Am[/ch]         [ch]D[/ch]       [ch]G[/ch]\r\n1. ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர்[/tab]\r\n[tab][ch]G[/ch]          [ch]Am[/ch]         [ch]D[/ch]        [ch]G[/ch]\r\nசேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர்[/tab]\r\n[tab][ch]G[/ch]           [ch]D[/ch]                     [ch]Am[/ch]\r\nஅகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்[/tab]\r\n[tab][ch]G[/ch]          [ch]C[/ch]          [ch]D[/ch]      [ch]G[/ch]\r\nஇயேசுவே உம்மையே ஆராதிப்பேன்[/tab]\r\n\r\n[Chorus]\r\n[tab][ch]G[/ch]        [ch]Am[/ch]          [ch]Bm[/ch]     [ch]C[/ch]\r\nசேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்[/tab]\r\n[tab][ch]G[/ch]        [ch]Em[/ch]          [ch]Am[/ch]     [ch]D[/ch]\r\nசேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்[/tab]\r\n[tab][ch]G[/ch]        [ch]C[/ch]           [ch]D[/ch]      [ch]G[/ch]\r\nசேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்[/tab]\r\n[tab][ch]Em[/ch]        [ch]D[/ch]       [ch]C[/ch]\r\nபரிசுத்தர் பரிசுத்தரே[/tab]\r\n[tab][ch]Em[/ch]        [ch]D[/ch]       [ch]C[/ch]\r\nபரிசுத்தர் பரிசுத்தரே[/tab]\r\n\r\n\r\n[Verse 2]\r\n[tab]    [ch]G[/ch]        [ch]Am[/ch]    [ch]D[/ch]       [ch]G[/ch]\r\n2. ஆதியும் அந்தமுமானவர் அவர்[/tab]\r\n[tab][ch]G[/ch]         [ch]Am[/ch]       [ch]D[/ch]        [ch]G[/ch]\r\nஅல்பாவும் ஒமேகாவுமானவர் அவர்[/tab]\r\n[tab][ch]G[/ch]       [ch]D[/ch]          [ch]Am[/ch]\r\nஇருந்தவரும் இருப்பவரும்[/tab]\r\n[tab][ch]G[/ch]        [ch]C[/ch]           [ch]D[/ch]       [ch]G[/ch]\r\nசீக்கிரம் வரப்போகும் ராஜா இவர்[/tab]\r\n\r\n[Chorus]\r\n[tab][ch]G[/ch]        [ch]Am[/ch]          [ch]Bm[/ch]     [ch]C[/ch]\r\nசேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்[/tab]\r\n[tab][ch]G[/ch]        [ch]Em[/ch]          [ch]Am[/ch]     [ch]D[/ch]\r\nசேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்[/tab]\r\n[tab][ch]G[/ch]        [ch]C[/ch]           [ch]D[/ch]      [ch]G[/ch]\r\nசேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்[/tab]\r\n[tab][ch]Em[/ch]        [ch]D[/ch]       [ch]C[/ch]\r\nபரிசுத்தர் பரிசுத்தரே[/tab]\r\n[tab][ch]Em[/ch]        [ch]D[/ch]       [ch]C[/ch]\r\nபரிசுத்தர் பரிசுத்தரே[/tab]\r\n\r\n[Verse 3]\r\n[tab]    [ch]G[/ch]          [ch]Am[/ch]     [ch]D[/ch]      [ch]G[/ch]\r\n3. எல்லா நாமத்திலும் மேலானவர்[/tab]\r\n[tab][ch]G[/ch]         [ch]Am[/ch]         [ch]D[/ch]         [ch]G[/ch]\r\nமுழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன்[/tab]\r\n[tab][ch]G[/ch]        [ch]D[/ch]            [ch]Am[/ch]\r\nதுதிகனம் மகிமைக்கு பாத்திரரே[/tab]\r\n[tab][ch]G[/ch]       [ch]C[/ch]         [ch]D[/ch]        [ch]G[/ch]\r\nதூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன்[/tab]\r\n\r\n[Chorus]\r\n[tab][ch]G[/ch]        [ch]Am[/ch]          [ch]Bm[/ch]     [ch]C[/ch]\r\nசேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்[/tab]\r\n[tab][ch]G[/ch]        [ch]Em[/ch]          [ch]Am[/ch]     [ch]D[/ch]\r\nசேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்[/tab]\r\n[tab][ch]G[/ch]        [ch]C[/ch]           [ch]D[/ch]      [ch]G[/ch]\r\nசேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்[/tab]\r\n[tab][ch]Em[/ch]        [ch]D[/ch]       [ch]C[/ch]\r\nபரிசுத்தர் பரிசுத்தரே[/tab]\r\n[tab][ch]Em[/ch]        [ch]D[/ch]       [ch]C[/ch]\r\nபரிசுத்தர் பரிசுத்தரே[/tab]","plain_text":"[Intro]\n\n\n\n\n\n[Chorus]\n\n\n\n\n\n\n[Verse 1]\n\n\n\n\n\n[Chorus]\n\n\n\n\n\n\n\n[Verse 2]\n\n\n\n\n\n[Chorus]\n\n\n\n\n\n\n[Verse 3]\n\n\n\n\n\n[Chorus]","chords":["G","Am","D","C","Bm","Em"]}