{"source":"Free Chord Book","source_url":"https://www.free-chords.com","license_note":"Free for personal use. Lyrics and compositions © their respective songwriters and publishers.","tab_id":5423601,"song":"தேவா நான் எதினால் விசேஷித்தவன் Deva Naan Ethinal Viseshithavan","artist":"Michael Samraj","content_type":"tab","tab_type":"Chords","url":"https://www.free-chords.com/song/11184757-த-வ-ந-ன-எத-ன-ல-வ-ச-ஷ-த-தவன-deva-naan-ethinal-viseshithavan-tab-by-michael-samraj/","api_url":"https://www.free-chords.com/api/v1/songs/5423601?type=tab","rating":0,"votes":0,"content":"Lyrics and Tune: Eva.E.Williams\r\nMusic& Voice: W.Michael Samraj\r\nMixing: M.Mutharasi\r\n\r\n\r\n[Chorus]\r\n[tab][ch]Gm[/ch]                      [ch]F[/ch]\r\nதேவா நான் எதினால் விசேஷித்தவன்[/tab]\r\n[tab][ch]F[/ch]                         [ch]D7[/ch]        [ch]Gm[/ch]\r\nஇராஜா நான் அதை தினம் யோசிப்பவன்[/tab]\r\n[tab][ch]Eb[/ch]             [ch]F[/ch]\r\nஎதினால் இது எதினால்[/tab]\r\n[tab]    [ch]Bm[/ch]         [ch]F[/ch]      [ch]Gm[/ch]\r\nநீர் என்னோடு இருப்பதினால்[/tab]\r\n\r\n[Verse 1]\r\n[tab][ch]Gm[/ch]                       [ch]Bb[/ch]         [ch]F[/ch]\r\nமேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது[/tab]\r\n[tab][ch]F[/ch]            [ch]Cm[/ch]            [ch]Gm[/ch]\r\nபாதைக்காட்ட பகலெல்லாம் கூட செல்லுது[/tab]\r\n[tab][ch]Gm[/ch]                [ch]F[/ch]\r\nஅன்பான தேவன் என்னோடு வருவார்[/tab]\r\n[tab][ch]Eb[/ch]          [ch]D7[/ch]        [ch]Gm[/ch]\r\nஅதுபோதும் என்வாழ்விலே[/tab]\r\n\r\n[Chorus]\r\n[tab][ch]Gm[/ch]                      [ch]F[/ch]\r\nதேவா நான் எதினால் விசேஷித்தவன்[/tab]\r\n[tab][ch]F[/ch]                         [ch]D7[/ch]        [ch]Gm[/ch]\r\nஇராஜா நான் அதை தினம் யோசிப்பவன்[/tab]\r\n[tab][ch]Eb[/ch]             [ch]F[/ch]\r\nஎதினால் இது எதினால்[/tab]\r\n[tab]    [ch]Bm[/ch]         [ch]F[/ch]      [ch]Gm[/ch]\r\nநீர் என்னோடு இருப்பதினால்[/tab]\r\n\r\n[Verse 2]\r\n[tab][ch]Gm[/ch]                          [ch]Bb[/ch]          [ch]F[/ch]\r\nதாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது –[/tab]\r\n[tab][ch]F[/ch]               [ch]Cm[/ch]           [ch]Gm[/ch]\r\nஆவல் கொண்ட கன்மலையும் கூட செல்லுது –[/tab]\r\n[tab][ch]Gm[/ch]                 [ch]F[/ch]\r\nஎன் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்[/tab]\r\n[tab][ch]Eb[/ch]          [ch]D7[/ch]         [ch]Gm[/ch]\r\nசந்தோஷம் நான் காணுவேன்[/tab]\r\n\r\n[Chorus]\r\n[tab][ch]Gm[/ch]                      [ch]F[/ch]\r\nதேவா நான் எதினால் விசேஷித்தவன்[/tab]\r\n[tab][ch]F[/ch]                         [ch]D7[/ch]        [ch]Gm[/ch]\r\nஇராஜா நான் அதை தினம் யோசிப்பவன்[/tab]\r\n[tab][ch]Eb[/ch]             [ch]F[/ch]\r\nஎதினால் இது எதினால்[/tab]\r\n[tab]    [ch]Bm[/ch]         [ch]F[/ch]      [ch]Gm[/ch]\r\nநீர் என்னோடு இருப்பதினால்[/tab]\r\n\r\n[Verse 3]\r\n[tab][ch]Gm[/ch]                       [ch]Bb[/ch]            [ch]F[/ch]\r\nவாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்[/tab]\r\n[tab][ch]F[/ch]          [ch]Cm[/ch]       [ch]Gm[/ch]\r\nபாசமுள்ள ஒரு மரம் கூட வருது[/tab]\r\n[tab][ch]Gm[/ch]                [ch]F[/ch]\r\nமாராவின் நீரைத் தேனாக மாற்றும்[/tab]\r\n[tab][ch]Eb[/ch]        [ch]D7[/ch]          [ch]Gm[/ch]\r\nஎன் நேசர் என்னோடுண்டு[/tab]\r\n\r\n[Chorus]\r\n[tab][ch]Gm[/ch]                      [ch]F[/ch]\r\nதேவா நான் எதினால் விசேஷித்தவன்[/tab]\r\n[tab][ch]F[/ch]                         [ch]D7[/ch]        [ch]Gm[/ch]\r\nஇராஜா நான் அதை தினம் யோசிப்பவன்[/tab]\r\n[tab][ch]Eb[/ch]             [ch]F[/ch]\r\nஎதினால் இது எதினால்[/tab]\r\n[tab]    [ch]Bm[/ch]         [ch]F[/ch]      [ch]Gm[/ch]\r\nநீர் என்னோடு இருப்பதினால்[/tab]","plain_text":"Lyrics and Tune: Eva.E.Williams\nMusic& Voice: W.Michael Samraj\nMixing: M.Mutharasi\n\n\n[Chorus]\n\n\n\n\n\n[Verse 1]\n\n\n\n\n\n[Chorus]\n\n\n\n\n\n[Verse 2]\n\n\n\n\n\n[Chorus]\n\n\n\n\n\n[Verse 3]\n\n\n\n\n\n[Chorus]","chords":["E","Gm","F","D7","Eb","Bm","Bb","Cm"]}