{"source":"Free Chord Book","source_url":"https://www.free-chords.com","license_note":"Free for personal use. Lyrics and compositions © their respective songwriters and publishers.","tab_id":5416821,"song":"Inba Yesu Raja Vai இன்ப இயேசு ராஜாவை","artist":"Lizy Dhasaiah","content_type":"tab","tab_type":"Chords","url":"https://www.free-chords.com/song/11184540-inba-yesu-raja-vai-இன-ப-இய-ச-ர-ஜ-வ-tab-by-lizy-dhasaiah/","api_url":"https://www.free-chords.com/api/v1/songs/5416821?type=tab","rating":0,"votes":0,"content":"[Chorus]\r\n[tab][ch]D[/ch]                            [ch]A[/ch]\r\nஇன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்[/tab]\r\n[tab][ch]Em[/ch]           [ch]A[/ch]              [ch]D[/ch]\r\nமகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் [/tab]\r\n[tab][ch]F#m[/ch]         [ch]Bm7[/ch]             [ch]A[/ch]\r\nநித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்[/tab]\r\n[tab][ch]C#dim[/ch]         [ch]G[/ch]               [ch]A[/ch]            [ch]D[/ch]\r\nஅல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தாள் போதும் [/tab]\r\n\r\n[Verse 1]\r\n[tab]    [ch]D[/ch]                       [ch]A[/ch]\r\n1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு[/tab]\r\n[tab][ch]Em[/ch]          [ch]A[/ch]             [ch]D[/ch]\r\nவசனமாம் வேலியாலே காக்கப்பட்டு [/tab]\r\n[tab][ch]F#m[/ch]         [ch]Bm7[/ch]      [ch]A[/ch]\r\nகறைதிரை அற்ற பரிசுத்தரோடு[/tab]\r\n[tab][ch]C#dim[/ch]       [ch]G[/ch]               [ch]A[/ch]      [ch]D[/ch]\r\nஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் [/tab]\r\n\r\n[Verse 2]\r\n[tab]    [ch]D[/ch]                     [ch]A[/ch]\r\n2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது[/tab]\r\n[tab][ch]Em[/ch]              [ch]A[/ch]           [ch]D[/ch]\r\nநிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது [/tab]\r\n[tab][ch]F#m[/ch]          [ch]Bm7[/ch]           [ch]A[/ch]\r\nஅல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு[/tab]\r\n[tab][ch]C#dim[/ch]       [ch]G[/ch]             [ch]A[/ch]     [ch]D[/ch]\r\nஅன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் [/tab]\r\n\r\n[Verse 3]\r\n[tab]    [ch]D[/ch]                             [ch]A[/ch]\r\n3. முள் கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்[/tab]\r\n[tab][ch]Em[/ch]                 [ch]A[/ch]        [ch]D[/ch]\r\nபொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் [/tab]\r\n[tab][ch]F#m[/ch]                  [ch]Bm7[/ch]       [ch]A[/ch]\r\nவாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து[/tab]\r\n[tab][ch]C#dim[/ch]            [ch]G[/ch]      [ch]A[/ch]          [ch]D[/ch]\r\nஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன் [/tab]\r\n\r\n[Verse 4]\r\n[tab]    [ch]D[/ch]                        [ch]A[/ch]\r\n4. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே[/tab]\r\n[tab][ch]Em[/ch]                [ch]A[/ch]               [ch]D[/ch]\r\nஎந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே [/tab]\r\n[tab][ch]F#m[/ch]             [ch]Bm7[/ch]          [ch]A[/ch]\r\nஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா[/tab]\r\n[tab][ch]C#dim[/ch]            [ch]G[/ch]      [ch]A[/ch]      [ch]D[/ch]\r\nவர்ணிக்க எந்தன் நாவு போதாதையா [/tab]\r\n\r\n\r\n[Verse 5]\r\n[tab]    [ch]D[/ch]                        [ch]A[/ch]\r\n5. ஆஹா! எக்காலம் என்று முழங்கிடுமோ[/tab]\r\n[tab][ch]Em[/ch]          [ch]A[/ch]           [ch]D[/ch]\r\nஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ [/tab]\r\n[tab][ch]F#m[/ch]          [ch]Bm7[/ch]             [ch]A[/ch]\r\nஅப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ[/tab]\r\n[tab][ch]C#dim[/ch]      [ch]G[/ch]        [ch]A[/ch]      [ch]D[/ch]\r\nஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும் [/tab]","plain_text":"[Chorus]\n\n\n\n\n\n[Verse 1]\n\n\n\n\n\n[Verse 2]\n\n\n\n\n\n[Verse 3]\n\n\n\n\n\n[Verse 4]\n\n\n\n\n\n\n[Verse 5]","chords":["D","A","Em","F#m","Bm7","C#dim","G"]}