{"source":"Free Chord Book","source_url":"https://www.free-chords.com","license_note":"Free for personal use. Lyrics and compositions © their respective songwriters and publishers.","tab_id":3947576,"song":"பரலோகமே உம்மைத் துதிப்பதால்","artist":"Bro. Charles Abraham","content_type":"tab","tab_type":"Chords","url":"https://www.free-chords.com/song/11145165-பரல-கம-உம-ம-த-த-த-ப-பத-ல-tab-by-bro-charles-abraham/","api_url":"https://www.free-chords.com/api/v1/songs/3947576?type=tab","rating":0.18333,"votes":0,"content":"\r\nIntro-\r\n[ch]Em[/ch]  [ch]C[/ch] [ch]B[/ch] [ch]Em[/ch] [ch]C[/ch] [ch]D[/ch] [ch]Em[/ch] - 2\r\n\r\n[tab][ch]Em[/ch]                          [ch]C[/ch]\r\nபரலோகமே உம்மைத் துதிப்பதால்[/tab]\r\n[tab][ch]D[/ch]                        [ch]Em[/ch]\r\nகர்த்தாவே அங்கே வாழ்கிறீர்[/tab]\r\n[tab]                                 [ch]C[/ch]\r\nஉம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்[/tab]\r\n[tab][ch]D[/ch]                  [ch]Em[/ch]\r\nகர்த்தாவே எழுந்தருளும் – (2)[/tab]\r\n\r\n[tab][ch]Em[/ch]            [ch]D[/ch]\r\nதுதிக்கிறோம் துதிக்கிறோம்[/tab]\r\n[tab][ch]C[/ch]        [ch]D[/ch]             [ch]Em[/ch]\r\nஒன்றாக கூடித் துதிக்கிறோம் – (2)[/tab]\r\n\r\n[tab]   [ch]Em[/ch]             [ch]C[/ch]              [ch]D[/ch]\r\n1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்[/tab]\r\n\r\n[tab]                   [ch]Bm[/ch] [ch]Em[/ch]\r\nஅங்கே வாசம் செய்வீர் -(2) துதிக்கிறோம்[/tab]\r\n\r\n[tab]   [ch]Em[/ch]                  [ch]C[/ch]        [ch]D[/ch]\r\n2. உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை[/tab]\r\n\r\n[tab]              [ch]Bm[/ch] [ch]Em[/ch]\r\nசர்வ சிருஷ்டிகரே – (2) துதிக்கிறோம்[/tab]\r\n\r\n[tab]   [ch]Em[/ch]              [ch]C[/ch]       [ch]D[/ch]\r\n3. துதியும் கனமும் மகிமையெல்லாம்[/tab]\r\n\r\n[tab]                   [ch]Bm[/ch] [ch]Em[/ch]\r\nஉமக்கே செலுத்துகிறோம் – (2) துதிக்கிறோம[/tab]","plain_text":"Intro-\nEm  C B Em C D Em - 2","chords":["Em","C","B","D","Bm"]}